Photo Stories
Passing Out Parade Held for 96 'A' Badge Trainees at CRPF Training College in Coimbatore. CRPF Training College Principal and IG Venkatesh Honors Outstanding Trainees with Trophies and Certificates at Graduation Ceremony.
SimpliCity News Team · 28 Sept 2024
கோயம்புத்தூர் CRPF பயிற்சி கல்லூரியில் 96 A பேட்ஜ் பயிற்சி முடித்தவர்களுக்கான நிறைவு அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் CRPF பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து கொண்டு பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.